மஸ்ஜிதுல் அ.'.லா


அல்லாஹ்வின் பெயரால்
--------------------------------------------------


وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!(72:18)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் அல்லாஹ்வுக்காக பள்ளி ஒன்றை கட்டுகிறாரோ, அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை கட்டுகிறான். உஸ்மான் (ரலி) (திர்மிதீ 292)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஓர் ஊரில் உள்ள இடங்களில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான இடம் பள்ளிவாசலாகும். அபூஹுரைரா (ரலி) (முஸ்லிம் 1190)

--------------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும், அன்புள்ள சகோதர / சகோதரிகளே......

அல்லாஹ்வின் அளப்பெரும் அருளினால் முழுக்க முழுக்க தாவாவினை அடிப்படையாகக் கொண்டு அமையவிருக்கும் அல்லாஹ்வின் பள்ளிக்கு 1087 சதுர அடி இடத்தை ரூ. 51,00,000 /- (ஐம்பத்தியொரு லட்சம்) நன்கொடை மற்றும் கடன் பெற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் பத்திரப் பதிவு செய்து இருக்கிறோம், அல்ஹம்துலில்லாஹ். இதில்  சுமார் 22,65,000/- கடன் தொகையை நான்கு மாத தவணைக்குள்  திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அல்லாஹ்வுடைய  பள்ளிக்காக  வாங்கிய கடனை விரைவில் கொடுக்கவும், கட்டடப்பணிகளை விரைந்து துவக்கவும், அல்லாஹ்வின் அளப்பெரும் அருட்கொடையை இம்மையிலும், மறுமையிலும் பெற தங்களுடைய தர்மங்களை வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 


“......நல்லவற்றில் நீங்கள் எதை செலவு செய்தாலும் அது உங்களுக்கே! அல்லாஹ்வின் திருப்தியை பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதை செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.     அல்குர்ஆன் 2:272

------------------------------------------------------------------------------------------------
In the name of Allah.
 
All praises to Allah Subahanahu Wa Tha’ala, the Merciful, the Source of Peace, the Protector, the All Knowing, the Bountiful, the Self Subsisting …

Chennai Alwarthirunagar branch of Tamil Nadu Thowheed Jama’ath (TNTJ) has been functioning effectively in spreading the message of Islam in the light of Quran and Sunnah for many years, Alhamdulillah.
 
At present we are offering the Five time regular prayers in a 200 sq feet rented building for the past 8 years. We constructed a shed on the top floor for Jumu’a prayers as the regular prayer room is insufficient to hold the people gathering. Another building is used for weekly Women Dawa and daily Islamic classes. We are also engaged in many Islamic activities including Financial aids to Poor Muslims, Social Activities, Resolving Family Disputes, Conducting Tharbiya and Islamic Awareness Programs from this small place. Kindly note that we need to vacate the rented premises and other buildings as the agreement was expired months ago.
 
After a series of Mashura, By the grace of Allah, We bought a land of about 1087 sq feet for Indian Rupees Fifty One Lakhs (INR. 51,00,000 /-) including registration, concerning the immediate necessity of a own building for uninterrupted functioning and the continuous raise of land rates.
 
Above said amount of Fifty One Lakhs resulted from the previous collection of Twenty Eight Lakhs and Thirty Five Thousands (INR. 28,35,000 /-) and Twenty Two Lakhs and Sixty Five Thousands (INR. 22,65,000 /-) as  short term loans from our local brothers.
 
An agreement was made to return the loan amount in a short span of about four months and to start the construction quickly. Hence we request your financial support for the house of Allah and to secure the limitless rewards from Allah in this life and here after. Kindly extend your support to us. Jasakallah Hairan.
 
“The likeness of those who spend their wealth in the Way of Allah is like a seed (of grain) which grows seven spikes, in each spike is a hundred grains. And Allah multiplies (His reward) for whom He wills. And Allah is all-Encompassing and Knowing.”    -Al Baqarah, versus 261

---------------------------------------------------------------------------------
பள்ளி வசூலில் உங்களுக்கு உதவக்கூடியவைகள் / தேவையானவைகள்
Fleet of Documents available, Alhamdulillah..
1.       பில் புக் தமிழ்
2.       தமிழ் Brochure –Print
3.       English Brochure –Word/ Pdf document
4.       மாநில பரிந்துரை தமிழ்
5.       கிளை கடிதம் தமிழ்
6.       Kilai Letter –English
7.       இமெயில் செய்திதமிழ்
8.       Email Body content –English
9.       உணர்வு  விளம்பரம் தமிழ்
10.   ஏகத்துவம் விளம்பரம் தமிழ்
11.   தீ. பெண்மணி விளம்பரம் தமிழ்
12.   பெயர் / தொடர்பு எண் / Target & Donation தொகை நோட்டீஸ்
13.   மாவட்ட முகவரிகள் & தொடர்பு எண்கள்
14.   SMS –ல் (பள்ளி முகவரி, Bank Details, Contact Details)
15.   கிளையின் வரவு / செலவு கணக்குகள்
16.   Blog spot (atntntj.blogspot.com)
17.   Facebook ID (TNTJ AlwarThiruNagar)
 
---------------------------------------------------------------------------------
Mobile: 98418 88887 / 98411 68843 / 98419 80687
---------------------------------------------------------------------------------