Showing posts with label மாணவர் நிகழ்ச்சிகள். Show all posts
Showing posts with label மாணவர் நிகழ்ச்சிகள். Show all posts

Sunday, February 14, 2010

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?



பெப்ரவரி 14, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் கடந்த பெப்ரவரி 14, 2010 அன்று பள்ளி மாணவ/மாணவிகள் பயன் பெரும் பொருட்டு "தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?" நிகழ்ச்சி நடத்தப்பட்டது.. இந்நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை செயலாளர் சகோதரர் அமீன் அவர்கள் கல்வியின் சிறப்பு, தேர்வு காலங்களில் எப்படி படிப்பது, தேர்வு தாளில் எவ்வாறு சிறந்த முறையில் எழுதுவது பற்றி உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான மாணவ/மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள், அல்ஹம்துலில்லாஹ் !

நிகழ்ச்சியின் இறுதியில் சிறிய test நடத்தி முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ/மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Monday, February 8, 2010

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ?


இன்ஷா அல்லாஹ் வருகின்ற பெப்ரவரி 14, 2010 அன்று தங்கள் குழந்தைகளை அவசியம் கலந்து கொள்ள செய்யவும், பெற்றோர்களும் கலந்து கொள்ளவும்.