Showing posts with label இரத்த தான முகாம். Show all posts
Showing posts with label இரத்த தான முகாம். Show all posts

Sunday, July 18, 2010

இரத்த தான முகாம்

ஜூலை 25, 2010: நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர்) கிளையின் ஐந்தாவது இரத்த தான முகாம் நடைபெற்றது.
.. ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் .. -திருக்குர்ஆன் 5:32
 இரத்த தானம் செய்வது மனித நேய வெளிப்பாட்டின் மிகக் சிறந்த அடையாளம்.
 ஒருமுறை செய்யும் இரத்த தானம் மூலம் அதிகபட்சமாக 4 (நான்கு) உயிர்கள் காக்கப்படுகின்றன.
 இரத்த தானம் செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும், எந்த தீங்கும் ஏற்படாது.



இம்முகாமில் மொத்தம் 106 நபர்கள் கலந்து கொண்டு 96 பேர் இரத்த தானம் செய்தனர், அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, January 26, 2010

இரத்த தான முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் கடந்த டிசம்பர் 27, 2009 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 64 நபர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் பி.ஜே அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Friday, January 22, 2010

இரத்த தான முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் மாவட்டம், ஆழ்வார் திருநகர் TNTJ கிளையில் கடந்த ஆகஸ்ட் 16, 2009 அன்று இரத்த தான முகாம் (Blood Camp) நடைபெற்றது. இதில் 81 பேர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
இம்முகாமை கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பிடல் உடன் இனைந்து ஆழ்வார் திருநகர் TNTJ கிளை சிறப்பாக நடத்தியது.