Sunday, July 18, 2010

இரத்த தான முகாம்

ஜூலை 25, 2010: நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர்) கிளையின் ஐந்தாவது இரத்த தான முகாம் நடைபெற்றது.
.. ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் .. -திருக்குர்ஆன் 5:32
 இரத்த தானம் செய்வது மனித நேய வெளிப்பாட்டின் மிகக் சிறந்த அடையாளம்.
 ஒருமுறை செய்யும் இரத்த தானம் மூலம் அதிகபட்சமாக 4 (நான்கு) உயிர்கள் காக்கப்படுகின்றன.
 இரத்த தானம் செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும், எந்த தீங்கும் ஏற்படாது.



இம்முகாமில் மொத்தம் 106 நபர்கள் கலந்து கொண்டு 96 பேர் இரத்த தானம் செய்தனர், அல்ஹம்துலில்லாஹ்.