தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் மாவட்டம், ஆழ்வார் திருநகர் TNTJ கிளையில் கடந்த ஆகஸ்ட் 16, 2009 அன்று இரத்த தான முகாம் (Blood Camp) நடைபெற்றது. இதில் 81 பேர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
இம்முகாமை கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பிடல் உடன் இனைந்து ஆழ்வார் திருநகர் TNTJ கிளை சிறப்பாக நடத்தியது.