Sunday, February 20, 2011

ஜனவரி 27 பாபர் பள்ளி திர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ஜனவரி 27, 2011
அலஹபாத் உயர்நீதி மன்ற பாபர் பள்ளி திர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் & பேரணிக்காக மூன்று பேருந்து எற்பாடு செய்யபட்டது. சுமார் 250 பேர் கலந்துகொண்டனர். மதிய உணவு எற்பாடு செய்யபட்டது.