Sunday, February 20, 2011

தெருமுனைக் கூட்டம்

ஜனவரி 14, 2010

TNTJ ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக தெருமுனைக் கூட்டம், ஷேய்க் அப்துல்லாஹ் நகர், மதரசா தெருவில் வைத்து நடைபெற்றது.இதில் சகோதரர் வேலூர் இப்ராகிம் அவர்கள் ஒற்றுமை என்ற தலைப்பில் மற்றும் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஜனவரி 27 ஏன்? ஏதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்.