கோடை கால பயிற்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தங்களுடைய கோடை கால விடுமுறையை பயனுள்ளதாக செலவிடும் வகையில் கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. 25 மே 2011 முதல் 1 ஜூன் 2011 வரை இவ்வகுப்பு நடைபெறுகிறது. இதில் 25 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயனடைகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்!