Thursday, October 24, 2013

கல்வி உதவி

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நமது கிளையின் சார்பாக    மாணவ மாணவிகளுக்கு ஜூலை முதல் வாரத்தில் கல்வி உதவியாக 13 நபர்களுக்கு மொத்தம்  ரூ  52,300 வழங்கபட்டது