Thursday, October 24, 2013

ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நமது கிளையின் சார்பாக ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 16, அக்டோபர் 2013 அன்று திடல் தொழுகை வெங்கடேஸ்வர   பள்ளி   வளாகத்தில் நடைபெற்றது . இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்