பெப்ரவரி 21, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை ஷேக் அப்துல்லாஹ் நகர், மதரஸா தெருவில் கடந்த பெப்ரவரி 21, 2010 அன்று தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் “வட்டி ஓர் வன்கொடுமை” என்ற தலைப்பிலும் சகோதரர் யூஸுப் அவர்கள் "நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்!
Tuesday, February 23, 2010
தெருமுனைக் கூட்டம்

Labels:
கிளை நிகழ்ச்சிகள்