Monday, March 1, 2010

சமரசம்

பெப்ரவரி 22, 2010: நமது கிளையை சேர்ந்த ஆமினா என்ற பெண்மணிக்கு அவரது கணவனுடன் ஏற்பட்ட பிரச்னையை ஆழ்வார்திருநகர் மற்றும் சூளைமேடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளின் உதவியுடன் சுமூகமாக தீர்க்கப்பட்டது. மேலும் அவருடைய அடகு நகையை ரூபாய். 6500/- க்கு மீட்டு கணவனுடைய வீடு திரும்பி சேர்ந்து வாழ உதவி செய்யப்பட்டது. வட்டி ஒரு நரகில் சேர்க்கும் பெரும் குற்றம் என்பதையும், மேலும் இனிமேல் எந்த நிலையிலும் வட்டிக்கு வாங்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்