Monday, March 1, 2010

பொருளாதார உதவி

பெப்ரவரி 26, 2010: நமது கிளை ஜும்மா வசூல் ரூபாய். 700/- காஞ்சி மாவட்டம் (மேற்கு) நடத்தும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு வழங்க நமது திருவள்ளூர் மாவட்ட சகோதரர்களிடம் கொடுக்கப்பட்டது.