Monday, March 1, 2010

ஆதரவற்ற சிறுவர்கள்/ முதியவர்கள் சந்திப்பு



பெப்ரவரி 28, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தால் கடலூர், மேல்பட்டாம்பாக்கம் என்ற ஊரில் ஆதரவற்ற குழந்தைகள்/ முதியோர் இல்லம் நடத்தப்படுகிறது. அங்குள்ள சிறுவர்களையும், முதியவர்களையும் சந்திப்பதற்கு நமது கிளையில் இருந்து சென்று வந்தோம். சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தோம், அங்குள்ள 13 சிறுவர்கள் மற்றும் 11 முதியவர்களுக்கு சிறு சிறு உபயோகப்போருள்களும், மதிய உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
குறிப்பு: ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உதவ விரும்புபவர்கள் நமது கிளையை தொடர்பு கொள்ளவும்.