Monday, February 1, 2010

மாங்காடு பொதுக்கூட்டம்

ஜனவரி 29, 2010: பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற மாங்காடு பொதுக்கூட்டத்திற்கு நமது கிளையில் இருந்து சென்று வர வாகன வசதி செய்யப்பட்டது.