Monday, February 8, 2010

கிளையின் 2 பக்க மாத இதழ் வெளியீடு

ஜனவரி 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு மாதமும் இரண்டு பக்க இதழ் வெளியிட முடிவு செய்யப்பட்டது.

இதில் குர்ஆன் வசனம், ஹதீஸ், நடப்பு மாதத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகள், சென்ற மாத செயல்பாடுகள் மற்றும் முக்கிய செய்திகள் இடம் பெரும். TO RECEIVE A COPY OF THIS MAGAZINE EVERY MONTH IN YOUR MAIL BOX, PLS SUBSCRIBE TO THIS GROUP.