Monday, February 8, 2010

ஸஃபர் மாத நோட்டீஸ் தாவா

பெப்ரவரி 5, 2010: ஸஃபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை எடுத்துச்சொல்ல நோட்டீஸ் தாவா செய்யப்பட்டது.