Monday, March 22, 2010

வாராந்திர தர்பியா


ஏப்ரல் 21, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை சுப்ஹு தொழுகைக்குப் பிறகு ஆண்களுக்கான தர்பியா வகுப்பு நடைபெறுகிறது. இதில் துஆ மனனம், சிறிய சூரா மனனம், குர்ஆன் வசனங்களை ஆய்வு செய்தல், பேச்சுப் பயிற்சி, மாற்று மதத்தவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது பற்றி சகோதரர் இப்ராஹிம் பயிற்சி அளிக்கிறார்கள்.