மார்ச் 14, 2010: சென்னை புதுப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நமது கிளையில் இருந்து சென்றுவர வாகன வசதி செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சகோதரர் PJ அவர்கள் “அறிவை இழக்கவா ஆன்மீகம் ?” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்