Sunday, March 14, 2010

ஜனாஸா பயிற்சி முகாம் -ஆண்கள்


மார்ச் 14, 2010: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் ஆண்களுக்கென பிரத்யோக ஜனாஸா பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சகோதரர் ஹஸன் விளக்கமும், செயல்முறை பயிற்சியும் அளித்தார்கள்.