Wednesday, June 30, 2010

July 4 ஒடுக்கப்ட்டோர் உரிமை மாநாடு & பேரணி

July 4 ஒடுக்கப்ட்டோர் உரிமை மாநாடு & பேரணிக்காக ஆழ்வார்திருநகர் கிளையில் ஜும்மா இரண்டாவது உரை, சுவர் விளம்பரங்கள், நோட்டீஸ் பிரச்சாரம், டிஜிட்டல் பேனர்கள், தனி நபர் சந்திப்பு, தெருமுனைக் கூட்டங்கள், டோர் ஸ்டிக்கர், ஆட்டோ ஸ்டிக்கர், இ-மெயில் மூலமாக இதன் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும் இரண்டு சக்கர வாகனப் பேரணி போன்றவை நடத்தவும் திட்டமிடபட்டுள்ளது இன்ஷாஅல்லாஹ். மாநாடு & பேரணிக்கு அதிகமாக மக்களை அழைத்து வர பஸ் போக்குவரத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

சுவர் விளம்பரங்கள்

பெரிய டிஜிட்டல் பேனர்கள்

சிறிய டிஜிட்டல் பேனர்கள்

தனி நபர் தாவா

தெருமுனை கூட்டம் மூலமாக

நோட்டீஸ் மூலமாக
கிளையை சுற்றியுள்ள பள்ளிகளில் நோட்டீஸ் மூலமாக ஜூலை 4 விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் அழைப்பு
சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் நேரில் சென்று கடிதம் மூலமாக ஜூலை 4 நோக்கம் மற்றும் முக்கியத்துவம் எடுத்துச் சொல்லப்பட்டது.

500க்கும் மேற்பட்ட முஸ்லீம் குடும்பங்களை சந்தித்து
500க்கும் மேற்பட்ட முஸ்லீம் குடும்பங்களை சந்தித்து JULY 4 மாநாட்டின் முக்கியம் பற்றி எடுத்துச் சொல்லப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

மெகாபோன் பிரச்சாரம்
கடைசி வெள்ளிக்கிழமை அன்று நகரில் உள்ள தெருக்களில் மெகாபோன் மூலமாக பிரச்சாரம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

பேனர்கள் மற்றும் கொடிகள்
மாநாட்டு முதல் நாள் இரவு நெடுச்சாலைகளில் 2.5 கிலோமீட்டர் தூரம் பேனர்கள் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் கொடிகள் வைக்கப்பட்டது.

பெரிய பேனர்
மிகப் பெரிய பேனர் ஒன்றும் நெடுஞ்சசாலையில் வைக்கப்பட்டது.