Friday, October 22, 2010

ஜகாத் உதவி


தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக சிம்யா நகரை வசிக்கும் ரசூல் பீவி என்பவர்க்கு ரூபாய் மூன்றாயிரம் மருத்துவ உதவியாக, ஜகாத் நிதியில் இருந்து வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.