நவம்பர் 14, 2010
TNTJ ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக நடைபெற்ற மஸ்ஜிதுல் அஃலா அரபி பாடசாலையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா அல்லாஹ்வின் உதவியால் நடைபெற்றது. இதில் மதரசாவில் படிக்கும் மாணவ/மாணவிகள் தாங்கள் திறன்களை வெளிபடுத்தினர். இதில் குரான் ஓதுதல், துவாகள் பொருளுடன், எழுத்து திறன், பேச்சு திறன் மற்றும் நாடகம் நடைபெற்றது. மேலும் முன்னதாக நடைபெற்ற ஆண்டு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ/மாணவிகள் பரிசுகளை பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.