Wednesday, December 15, 2010

ஹஜ் பெருநாள் தொழுகை 2010



ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக நபி வழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நவம்பர் 18 அன்று நடைப்பெற்றது. இதில் சகோதரர் மதுரவாயல் E. முஹம்மது அவர்கள் உரை நிகழ்த்தினார். இதில் எராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொன்டனர்.