Sunday, February 20, 2011


பெப்ரவரி 6

TNTJ ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக மாநில நிர்வாகத்தின் கீழ் நடைபெறும் "ஆதரவற்ற சிறுவர் மற்றும் முதியோர் இல்லத்திற்காக" சுமார் 20 உண்டியல் எற்பாடு செய்யபட்டு, பெப்ரவரி 6 அன்று மாநில நிர்வாகி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் உண்டியல் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!