Sunday, February 20, 2011

ஜகாத் உதவி- 2011


பெப்ரவரி 10, 2011

வடபழனியை சார்த்த அசாருதீன் என்பவர் விபத்தில் ஒரு காலை இழந்தார். அவருக்கு மாற்று கால் பொறுத்த ஜகாத் உதவியாக ருபாய் 10,000 TNTJ ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!