Sunday, February 20, 2011

மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பெப்ரவரி 5, 2011

மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தெகல்கா பத்திரிகை குஜராத் கலவரத்தை துண்டிய மோடியை அம்புலபடுதியது. நரபலி மோடியை கண்டித்து நடை பெற்ற ஆர்பாட்டதில் நமது கிளையின் சார்பாக வாகனம் எற்பாடு செய்யபட்டது. பெண்கள் அதிகம் கலந்து கொண்டனர்.