பெண்கள் தாவா குழு
அல்லாஹ்வின் கிருபையால் நமது கிளையின் சார்பாக பெண்கள் தாவா குழு அமைக்கபட்டது. மார்ச் 3,2011 வியாழக்கிழமை அன்று பெரியார் நகரில் பெண்கள் தாவா நடைபெற்றது. அதை தொடர்ந்து மார்ச் 5,2011 சனிக்கிழமை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் நாற்பது பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.