Thursday, March 10, 2011

தொழுகை பயிற்சி

அல்லாஹ்வின் கிருபையால் நமது கிளையில் பிப்ரவரி 26 ஆம் தேதி பெண்களுக்கும், 27 ஆம் தேதி ஆண்களுக்கும் தொழுகை பயிற்சி நடைபெற்றது. இதில் சுமார் 35 பெண்களும் 30 ஆண்களும் கலந்து கொண்டு தொழுகை முறையை சீர் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!