Tuesday, March 15, 2011

சிறுவர்கள் மதரசா


அல்லாஹ்வின் அருளால் நமது பகுதியில் உள்ள சிறுவர்கள் (ஆண்கள், பெண்கள்) மார்க்கத்தை சிறு வயதிலிருந்தே குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளங்கிக்கொள்ள நமது கிளையின் சார்பாக தினசரி மதரசா நடைபெறுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!