Tuesday, March 15, 2011

மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி


நமது பகுதியில் உள்ள மாணவர்கள் பயன் பெறுவதற்காக குர்ஆனில் உள்ள அறிவியல் அம்சங்கள் மற்றும் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மார்ச் 13ஆம் தேதி கிளையின் சார்பாக நடைபெற்றது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!