Thursday, March 17, 2011

தாயிக்கள் பயிற்சிக்கான உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தில் நடக்கின்ற தாயிக்கள் பயிற்சிக்காக ரூபாய் பதினைந்தாயிரம் நமது கிளையின் சார்பாக மார்ச் 12,2011 அன்று வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!