
ஆழ்வார் திருநகர் பகுதியில் வசிக்கக் கூடிய ஏழை முஸ்லிம் மக்களுக்காக தாவா நிகழ்ச்சி மார்ச் 20,2011 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இணைவைப்பு சம்பந்தமாக உரை நிகழ்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சுமார் இருபத்தைந்து பேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!