Thursday, March 24, 2011

மரக்கன்று நடுதல்

நமது கிளையின் சார்பாக மரக்கன்றை நட்டு அதைத் பராமரித்து வளர்க்க முடிவு செய்யப்பட்டது. இதன் முயற்சியாக மார்ச் 24,2011 அன்று மரக்கன்று ஒன்று நடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!