வேட்பாளர் சந்திப்பு
நமது பகுதியைச் சேர்ந்த தி.மு.க. வேட்பாளர் தனசேகரன் அவர்கள் வருகின்ற தேர்தலில் நமது கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவைக் கோரி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை ஏப்ரல் 3ஆம் தேதி சந்தித்தார். மாநில பொதுக்குழுவில் எடுத்த முடிவிற்கேற்ப நமது ஆழ்வார் திருநகர் TNTJ ஆதரவு தெரிவிப்பதாகவும் அதற்காக மக்களிடம் பிரச்சாரம் செய்வோம் எனவும் ஜமாஅத் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வேட்பாளருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே.