
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களை வட்டியின் கோரப் பிடியிலிருந்து மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக 'வட்டியில்லா கடன் உதவித் திட்டம்' ஏப்ரல் 17, 2011 அன்று துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஆரம்பமாக வட்டியின் தீமையைப் பற்றியும் இத்திட்டத்தின் நோக்கம் பற்றியும் மக்களுக்கு பயான் மூலம் அறிவுறுத்தப்பட்டது. . எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!