Thursday, April 28, 2011

நபி வழி திருமணம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது பள்ளியில் 28 ஏப்ரல் 2011 அன்று நபிவழி திருமணம் நடைபெற்றது. திருமணத்தையொட்டி பயான் நிகழ்த்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.