Tuesday, May 3, 2011

ஜகாத் - மருத்துவ உதவி

கீழக்கரையைச் சேர்ந்த மைஷா என்ற சிறுமிக்கு கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 5000 ஜகாத்தாக ஏப்ரல் 29 ,2011 அன்று வழங்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவு 20 இலட்ச ரூபாய் ஆகும்.