Sunday, May 8, 2011

ஆதரவற்ற சிறுவர்/முதியோர் இல்லம் செல்லுதல்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மேல்பட்டாம்பாக்கத்தில் அமைந்துள்ள ஆதரவற்ற சிறுவர்/முதியோர் இல்லத்திற்கு மே 1, 2011 அன்று சென்று அவர்களுக்கு தேவையான சுமார் 14000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் (உணவு, உடை மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள்) வழங்கப்பட்டது. எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!