Sunday, May 8, 2011

தண்ணீர் பந்தல்

ஏக இறைவனின் அருளால் நமது பகுதியில் தண்ணீர் பந்தல் மே 8,2011 அன்று வழிப்போக்கர்களுக்கு உதவியாக அமைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!