Monday, May 9, 2011

மேட்டுக்குப்பம் - பெண்கள் பயான்

அல்லாஹ்வின் அருளால் கடந்த சனிக்கிழமை 6 மே,2011 அன்று நமது கிளையின் சார்பாக பெண்கள் பயான் மேட்டுக்குப்பத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 19 பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!