மார்க்க விளக்க தெருமுனை கூட்டம்
ஜூன் 19,2011 அன்று நமது பகுதியில் மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் இஸ்லாத்தின் பெயரால் இணைவைத்தல் மற்றும் மிஃராஜ் தரும் படிப்பினை ஆகிய தலைப்புகளின் கீழ் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!