தர்பியா அரையாண்டு தேர்வு
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது கிளையின் சார்பாக ஆண்களுக்கான வாராந்திர தர்பியா நடைபெற்று வருகிறது. இதில் சூராக்கள் மனனம், துஆ மனனம், குர்ஆன் ஆய்வு, ஹதீஸ் கலை, பேச்சுப் பயிற்சி ஆகியவை கற்றுக் கொடுக்க படுகிறது. இதை பரிசோதிக்கும் விதமாக கடந்து 26 ஜூன் 2011 அன்று 'தர்பியா அரையாண்டு தேர்வு' நடைபெற்றது. இரண்டு தாயிக்கள் கலந்து கொண்டு தேர்வு நடத்தினர். அல்ஹம்துலில்லாஹ்!