மனித நேய மக்கள் கட்சிக்கு(?) எதிராக ஆர்ப்பாட்டம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு 'உணர்வு' பத்திரிக்கை அலுவலகத்தை ஆக்கிரமிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியை கண்டித்து 28 ஜூன் 2011 அன்று சென்னை பார்க் டவுன் மெமோரியல் ஹால் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நமது கிளை சார்பில் ஏராளமான சகோதர சகோதரிகள் இதில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!