Saturday, July 16, 2011

பொதுக்குழு

நமது பகுதியில் புதிய தவ்ஹீத் மர்கஸ் கட்டுவதற்காக புதிய இடம் வாங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான வரவு செலவு கணக்கு வழக்குகள் 11 ஜூலை 2011 அன்று கூடிய கிளை பொதுகுழுவில் சமர்ப்பிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நமது கிளையைச் சேர்ந்த சகோதரர்கள் முன்னிலையில் இப்பொதுக்குழு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!