Saturday, July 23, 2011

இரத்ததான முகாம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17 ஜூன் 2011 அன்று நமது கிளையின் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 61 பேர் இரத்ததானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!