Friday, July 29, 2011

வாழ்வாதார உதவி

                             
அல்லாஹ்வின் அருளால் நமது கிளையின்
சார்பாக ஜூலை 23 ,2011 அன்று வயதான மூதாட்டி ஒருவருக்கு மூக்கு கண்ணாடி வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.