Wednesday, August 31, 2011

ரமலான் மாதம் - இரவு தொழுகை‏

அல்லாஹ்வின் அருளால் நமது கிளையின் சார்பாக ரமலான் மாதம் முதல் பிறை முதல் இரவு தொழுகை நடைபெற்று வருகிறது. தொழுகையைத் தொடர்ந்து பயானும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!