Wednesday, August 31, 2011

லைலதுல் கதர் இரவு நிகழ்ச்சிகள்

நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிக்கேற்ப ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகளில் லைலதுல் கதர் இரவை தேடும் முயற்சியாக நமது கிளையின் சார்பாக கிளை மர்கசில் வைத்து ஒவ்வொரு ஒற்றைப்படை இரவிலும் விழித்திருந்து அமல்கள் செய்வதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சஹர் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!