Wednesday, August 31, 2011

பித்ரா விநியோகம்

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் நமது கிளையின் சார்பாக 31926 ரூபாய்க்கு பித்ரா தொகை வசூல் செய்யப்பட்டு 102 குடும்பங்களுக்கு பித்ரா வழங்கப்பட்டது. ஆழ்வார் திருநகர், மேட்டுக்குப்பம், ராமபுரம் ஆகிய பகுதியில் வசிக்கக் கூடிய ஏழை மக்களுக்கு பயனளிக்கும் விதமாக பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!